1719
பறவைக் காய்ச்சல் காரணமாக பெரு நாட்டில் 55 ஆயிரம் பறவைகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. சமீப காலமாக அங்கு H5N1 வகை பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட ...